தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 65:5 Psalms 65:5

பூமியின் கடைசி எல்லைகளிலும் தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.

சங்கீதங்கள் 65:5 · IRV

With awesome deeds of righteousness You answer us, O God of our salvation, the hope of all the ends of the earth and of the farthest seas.

Psalms 65:5 · BSB
சங்கீதங்கள் 65 முழுவதும் வாசிக்க