சங்கீதங்கள் 65:8 Psalms 65:8
பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.
Those who live far away fear Your wonders; You make the dawn and sunset shout for joy.