தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 66:12 Psalms 66:12

மனிதர்களை எங்களுடைய தலையின்மேல் ஏறிப்போகச்செய்தீர்; தீயையும் தண்ணீரையும் கடந்து வந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.

சங்கீதங்கள் 66:12 · IRV

You let men ride over our heads; we went through fire and water, but You brought us into abundance.

Psalms 66:12 · BSB
சங்கீதங்கள் 66 முழுவதும் வாசிக்க