சங்கீதங்கள் 66:3 Psalms 66:3
தேவனை நோக்கி: உமது செயல்களில் எவ்வளவு பயங்கரமாக இருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமைக்காக உம்முடைய எதிரிகள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
Say to God, “How awesome are Your deeds! So great is Your power that Your enemies cower before You.