தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 66:7 Psalms 66:7

அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் தேசத்தின்மேல் நோக்கமாக இருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாமல் இருப்பார்களாக. (சேலா)

சங்கீதங்கள் 66:7 · IRV

He rules forever by His power; His eyes watch the nations. Do not let the rebellious exalt themselves. Selah

Psalms 66:7 · BSB
சங்கீதங்கள் 66 முழுவதும் வாசிக்க