தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:1 Psalms 68:1

தேவன் எழுந்தருளுவார், அவருடைய எதிரிகள் சிதறி, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள்.

சங்கீதங்கள் 68:1 · IRV

God arises. His enemies are scattered, and those who hate Him flee His presence.

Psalms 68:1 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க