தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:18 Psalms 68:18

தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

சங்கீதங்கள் 68:18 · IRV

You have ascended on high; You have led captives away. You have received gifts from men, even from the rebellious, that the LORD God may dwell there.

Psalms 68:18 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க