தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:2 Psalms 68:2

புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு நெருப்புக்கு முன்பு உருகுவதுபோல துன்மார்க்கர்கள் தேவனுக்குமுன்பாக அழிவார்கள்.

சங்கீதங்கள் 68:2 · IRV

As smoke is blown away, You will drive them out; as wax melts before the fire, the wicked will perish in the presence of God.

Psalms 68:2 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க