சங்கீதங்கள் 68:21 Psalms 68:21
மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.
Surely God will crush the heads of His enemies, the hairy crowns of those who persist in guilty ways.