தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:24 Psalms 68:24

தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என்னுடைய ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்து வருகிற நடைகளையே கண்டார்கள்.

சங்கீதங்கள் 68:24 · IRV

They have seen Your procession, O God— the march of my God and King into the sanctuary.

Psalms 68:24 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க