தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:27 Psalms 68:27

அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்களுடைய கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.

சங்கீதங்கள் 68:27 · IRV

There is Benjamin, the youngest, ruling them, the princes of Judah in their company, the princes of Zebulun and of Naphtali.

Psalms 68:27 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க