தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:34 Psalms 68:34

தேவனுடைய வல்லமையைப் பிரபலப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.

சங்கீதங்கள் 68:34 · IRV

Ascribe the power to God, whose majesty is over Israel, whose strength is in the skies.

Psalms 68:34 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க