தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 68:6 Psalms 68:6

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டப்பட்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.

சங்கீதங்கள் 68:6 · IRV

God settles the lonely in families; He leads the prisoners out to prosperity, but the rebellious dwell in a sun-scorched land.

Psalms 68:6 · BSB
சங்கீதங்கள் 68 முழுவதும் வாசிக்க