சங்கீதங்கள் 68:8 Psalms 68:8
பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய்மலையும் அசைந்தது.
the earth shook and the heavens poured down rain before God, the One on Sinai, before God, the God of Israel.