தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 69:12 Psalms 69:12

வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாகப் பேசுகிறார்கள்; மதுபானம் குடிக்கிறவர்களின் பாடலானேன்.

சங்கீதங்கள் 69:12 · IRV

Those who sit at the gate mock me, and I am the song of drunkards.

Psalms 69:12 · BSB
சங்கீதங்கள் 69 முழுவதும் வாசிக்க