தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 69:13 Psalms 69:13

ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.

சங்கீதங்கள் 69:13 · IRV

But my prayer to You, O LORD, is for a time of favor. In Your abundant loving devotion, O God, answer me with Your sure salvation.

Psalms 69:13 · BSB
சங்கீதங்கள் 69 முழுவதும் வாசிக்க