சங்கீதங்கள் 69:14 Psalms 69:14
நான் அமிழ்ந்து போகாதபடிக்குச் சேற்றிலிருந்து என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களிடத்திலிருந்தும் ஆழமான தண்ணீர்களில் இருந்தும் நான் நீங்கும்படி செய்யும்.
Rescue me from the mire and do not let me sink; deliver me from my foes and out of the deep waters.