தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 69:27 Psalms 69:27

அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.

சங்கீதங்கள் 69:27 · IRV

Add iniquity to their iniquity; let them not share in Your righteousness.

Psalms 69:27 · BSB
சங்கீதங்கள் 69 முழுவதும் வாசிக்க