தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 69:3 Psalms 69:3

நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என்னுடைய தொண்டை வறண்டுபோனது; என் தேவனுக்கு நான் காத்திருக்கும்போது, என்னுடைய கண்கள் பூத்துப்போனது.

சங்கீதங்கள் 69:3 · IRV

I am weary from my crying; my throat is parched. My eyes fail, looking for my God.

Psalms 69:3 · BSB
சங்கீதங்கள் 69 முழுவதும் வாசிக்க