சங்கீதங்கள் 69:35 Psalms 69:35
தேவன் சீயோனைக் காப்பாற்றி, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதை உரிமையாக்கிக்கொள்வார்கள்.
For God will save Zion and rebuild the cities of Judah, that they may dwell there and possess it.