சங்கீதங்கள் 69:7 Psalms 69:7
உமக்காக நிந்தையைச் சகித்தேன்; அவமானம் என்னுடைய முகத்தை மூடினது.
For I have endured scorn for Your sake, and shame has covered my face.