சங்கீதங்கள் 69:9 Psalms 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
because zeal for Your house has consumed me, and the insults of those who insult You have fallen on me.