தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 7:12 Psalms 7:12

அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

சங்கீதங்கள் 7:12 · IRV

If one does not repent, God will sharpen His sword; He has bent and strung His bow.

Psalms 7:12 · BSB
சங்கீதங்கள் 7 முழுவதும் வாசிக்க