தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 7:2 Psalms 7:2

எதிரி சிங்கம்போல் என்னுடைய ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாததால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

சங்கீதங்கள் 7:2 · IRV

or they will shred my soul like a lion and tear me to pieces with no one to rescue me.

Psalms 7:2 · BSB
சங்கீதங்கள் 7 முழுவதும் வாசிக்க