தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 7:8 Psalms 7:8

யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் எனக்கு நியாயம்செய்யும்.

சங்கீதங்கள் 7:8 · IRV

The LORD judges the peoples; vindicate me, O LORD, according to my righteousness and integrity.

Psalms 7:8 · BSB
சங்கீதங்கள் 7 முழுவதும் வாசிக்க