தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 70:4 Psalms 70:4

உம்மைத் தேடுகிற அனைவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.

சங்கீதங்கள் 70:4 · IRV

May all who seek You rejoice and be glad in You; may those who love Your salvation always say, “Let God be magnified!”

Psalms 70:4 · BSB
சங்கீதங்கள் 70 முழுவதும் வாசிக்க