தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 70:5 Psalms 70:5

நானோ எளிமையும், தேவையுள்ளவனுமாக இருக்கிறேன்; தேவனே, என்னிடத்தில் விரைவாக வாரும்: நீரே என்னுடைய துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், யெகோவாவே, தாமதிக்காமலிரும்.

சங்கீதங்கள் 70:5 · IRV

But I am poor and needy; hurry to me, O God. You are my help and my deliverer; O LORD, do not delay.

Psalms 70:5 · BSB
சங்கீதங்கள் 70 முழுவதும் வாசிக்க