தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 71:15 Psalms 71:15

என்னுடைய வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியவில்லை.

சங்கீதங்கள் 71:15 · IRV

My mouth will declare Your righteousness and Your salvation all day long, though I cannot know their full measure.

Psalms 71:15 · BSB
சங்கீதங்கள் 71 முழுவதும் வாசிக்க