தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 71:20 Psalms 71:20

அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.

சங்கீதங்கள் 71:20 · IRV

Though You have shown me many troubles and misfortunes, You will revive me once again. Even from the depths of the earth You will bring me back up.

Psalms 71:20 · BSB
சங்கீதங்கள் 71 முழுவதும் வாசிக்க