தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 71:22 Psalms 71:22

என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.

சங்கீதங்கள் 71:22 · IRV

So I will praise You with the harp for Your faithfulness, O my God; I will sing praise to You with the lyre, O Holy One of Israel.

Psalms 71:22 · BSB
சங்கீதங்கள் 71 முழுவதும் வாசிக்க