தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 71:23 Psalms 71:23

நான் பாடும்போது என்னுடைய உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.

சங்கீதங்கள் 71:23 · IRV

When I sing praise to You my lips will shout for joy, along with my soul, which You have redeemed.

Psalms 71:23 · BSB
சங்கீதங்கள் 71 முழுவதும் வாசிக்க