தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 71:3 Psalms 71:3

நான் எப்பொழுதும் வந்தடையக்கூடிய கன்மலையாக இரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என்னுடைய கன்மலையும் என்னுடைய கோட்டையுமாக இருக்கிறீர்.

சங்கீதங்கள் 71:3 · IRV

Be my rock of refuge, where I can always go. Give the command to save me, for You are my rock and my fortress.

Psalms 71:3 · BSB
சங்கீதங்கள் 71 முழுவதும் வாசிக்க