சங்கீதங்கள் 71:6 Psalms 71:6
நான் கர்ப்பத்தில் உருவானதுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என்னுடைய தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
I have leaned on You since birth; You pulled me from my mother’s womb. My praise is always for You.