சங்கீதங்கள் 72:10 Psalms 72:10
தர்ஷீசின் ராஜாக்களும் மத்திய தரைக் கடல் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
May the kings of Tarshish and distant shores bring tribute; may the kings of Sheba and Seba offer gifts.