சங்கீதங்கள் 72:15 Psalms 72:15
அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்செய்யப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
Long may he live! May gold from Sheba be given him. May people ever pray for him; may they bless him all day long.