தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 72:17 Psalms 72:17

அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.

சங்கீதங்கள் 72:17 · IRV

May his name endure forever; may his name continue as long as the sun shines. In him may all nations be blessed; may they call him blessed.

Psalms 72:17 · BSB
சங்கீதங்கள் 72 முழுவதும் வாசிக்க