சங்கீதங்கள் 72:19 Psalms 72:19
அவருடைய மகிமைபொருந்திய நாமத்திற்கு என்றென்றைக்கும் துதி உண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
And blessed be His glorious name forever; may all the earth be filled with His glory. Amen and amen.