சங்கீதங்கள் 72:4 Psalms 72:4
மக்களில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
May he vindicate the afflicted among the people; may he save the children of the needy and crush the oppressor.