தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 72:6 Psalms 72:6

புல் அறுக்கப்பட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.

சங்கீதங்கள் 72:6 · IRV

May he be like rain that falls on freshly cut grass, like spring showers that water the earth.

Psalms 72:6 · BSB
சங்கீதங்கள் 72 முழுவதும் வாசிக்க