தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:12 Psalms 73:12

இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்; இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து, சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.

சங்கீதங்கள் 73:12 · IRV

Behold, these are the wicked— always carefree as they increase their wealth.

Psalms 73:12 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க