தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:13 Psalms 73:13

நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து, குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

சங்கீதங்கள் 73:13 · IRV

Surely in vain I have kept my heart pure; in innocence I have washed my hands.

Psalms 73:13 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க