தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:20 Psalms 73:20

தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.

சங்கீதங்கள் 73:20 · IRV

Like one waking from a dream, so You, O Lord, awaken and despise their form.

Psalms 73:20 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க