தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:24 Psalms 73:24

உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

சங்கீதங்கள் 73:24 · IRV

You guide me with Your counsel, and later receive me in glory.

Psalms 73:24 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க