தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:26 Psalms 73:26

என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது; தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும் என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 73:26 · IRV

My flesh and my heart may fail, but God is the strength of my heart and my portion forever.

Psalms 73:26 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க