சங்கீதங்கள் 73:28 Psalms 73:28
எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.
But as for me, it is good to draw near to God. I have made the Lord GOD my refuge, that I may proclaim all Your works.