சங்கீதங்கள் 73:5 Psalms 73:5
மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்; மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.
They are free of the burdens others carry; they are not afflicted like other men.