தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 73:6 Psalms 73:6

ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

சங்கீதங்கள் 73:6 · IRV

Therefore pride is their necklace; a garment of violence covers them.

Psalms 73:6 · BSB
சங்கீதங்கள் 73 முழுவதும் வாசிக்க