சங்கீதங்கள் 74:1 Psalms 74:1
தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது?
Why have You rejected us forever, O God? Why does Your anger smolder against the sheep of Your pasture?