சங்கீதங்கள் 74:19 Psalms 74:19
உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவை கொடூர மிருகங்களுடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடுக்காமலிரும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறக்காமலிரும்.
Do not deliver the soul of Your dove to beasts; do not forget the lives of Your afflicted forever.