சங்கீதங்கள் 74:22 Psalms 74:22
தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே தினந்தோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும்.
Rise up, O God; defend Your cause! Remember how the fool mocks You all day long.